கால தேச வர்த்தமானங்களைக் கடந்து வரும் கலைக்கு உயிரும் உடலுமாக இருப்பது அழகின் சிலிர்ப்பும் மீறலின் துடிப்பும் ஆகும். ஒன்று இல்லாவிட்டால் ஒன்று இல்லை. அதிகாரத்தையும் பாரம்பரிய மதிப்பீடுகளையும் லௌகீக நெறிமுறைகளையும் மீறுவதே கலகம்; மீறலின் துடிப்பு. அப்படி மீறிய நவீனத் தமிழ் இலக்கிய முன்னோடிகளான தி.ஜானகிராமன், லா.ச. ராமாமிர்தம், கோபி கிருஷ்ணன், ஆதவன் போன்ற கலைஞர்களைப் பற்றிய பொக்கிஷம் இந்த நூல்.
Bitte wählen Sie Ihr Anliegen aus.
Rechnungen
Retourenschein anfordern
Bestellstatus
Storno







