'நில், கவனி, தாக்கு!' 1970களில் தினமணி கதிரில் தொடராக வந்த ஜேம்ஸ்பாண்ட் பாணி கதை. முழுக்க முழுக்க தன்னிலையில் சொல்லப்படும் இந்நாவல் டெல்லியில் ஓர் அணு விஞ்ஞானி கடத்தப்படும் திடுக் சம்பவத்தில் தொடங்கி, அடிதடி, ரத்தம், சத்தம், சாகசம் என்று பரபரப்பாகி எதிர்பாராத ஆச்சரியத்தில் முடிகிறது. நாவலின் வேகமும், துள்ளல் எழுத்தும் 40 ஆண்டுகளுக்குப் பிறகும் இப்போதும் ஈர்க்கிறது.
Bitte wählen Sie Ihr Anliegen aus.
Rechnungen
Retourenschein anfordern
Bestellstatus
Storno