11,99 €
inkl. MwSt.
Versandkostenfrei*
Versandfertig in über 4 Wochen
payback
6 °P sammeln
  • Broschiertes Buch

விடாத மழை... மூடாத குடையைத் தொடர்ந்து, "என் தேடலாய் நீ..." அபர்ணாசெங்குவின் இரண்டாவது கவிதைத் தொகுப்பாகும். காதலை மையமாகக் கொண்ட இக்கவிதைத் தொகுப்பில் கவிதைகள் அழகான சொல்லாற்றலுடன், அமைதியான அருமையான நடையில், வித்தியாசமானப் பரிமாணங்களுடன் கையாளப்பட்டுள்ளது. இது அனைத்துப் பருவத்தினரின் இதயத்திலும் இளமைப் பூங்காற்றாய் இனிதாய் வலம் வரும் என்பதில் ஐயமில்லை.

Produktbeschreibung