2,99 €
inkl. MwSt.
Sofort per Download lieferbar
payback
0 °P sammeln
  • Format: ePub

மந்திரம் என்ற சொல்லிற்கு இரகசியமானது என்று பொருள். ஆம் உண்மையில் மந்திரம் ரகசியமானது தான் !! அதனால்தான் மந்திரத்தை நமது சித்தர்களும், முன்னோர்களும் இரகசியமாக பாதுகாத்தார்கள் , மேலும் நாம் இன்று காணும் பெரும்பாலான மந்திரங்கள் சரியான வார்த்தைகளில் இல்லை. அதாவது சில வார்த்தைகளை சேர்த்தோ, பிரித்தோ அல்லது தவிர்த்தோ எழுதியுள்ளார்கள், ஏனென்றல் மந்திரம் கெட்டவர்களின் கைகளில் சென்றால் விபரீதமாகலம்.
நான் இந்த நூலில் உண்மையான மந்திரங்களை தந்துள்ளேன். அதை முறைப்படி பயிற்சி செய்தால் எவராலும் சித்தி செய்யலாம். மந்திரங்கள் பழிக்கவில்லை என்றால் அது நிச்சயமாக மந்திரத்தின் மீதுள்ள தவறு அல்ல! உங்கள்
…mehr

  • Geräte: eReader
  • mit Kopierschutz
  • eBook Hilfe
  • Größe: 0.57MB
  • FamilySharing(5)
Produktbeschreibung
மந்திரம் என்ற சொல்லிற்கு இரகசியமானது என்று பொருள். ஆம் உண்மையில் மந்திரம் ரகசியமானது தான் !! அதனால்தான் மந்திரத்தை நமது சித்தர்களும், முன்னோர்களும் இரகசியமாக பாதுகாத்தார்கள் , மேலும் நாம் இன்று காணும் பெரும்பாலான மந்திரங்கள் சரியான வார்த்தைகளில் இல்லை. அதாவது சில வார்த்தைகளை சேர்த்தோ, பிரித்தோ அல்லது தவிர்த்தோ எழுதியுள்ளார்கள், ஏனென்றல் மந்திரம் கெட்டவர்களின் கைகளில் சென்றால் விபரீதமாகலம்.

நான் இந்த நூலில் உண்மையான மந்திரங்களை தந்துள்ளேன். அதை முறைப்படி பயிற்சி செய்தால் எவராலும் சித்தி செய்யலாம். மந்திரங்கள் பழிக்கவில்லை என்றால் அது நிச்சயமாக மந்திரத்தின் மீதுள்ள தவறு அல்ல! உங்கள் உச்சரிப்போ அல்லது உங்கள் மனக்கட்டுப்பாடு மீதுள்ள தவறு ஆகும்.

முதலில் நீங்கள் மனதார இதை நம்ப வேண்டும். பின் கடினமாக பயிற்சி செய்ய வேண்டும். "முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்".

எனது பல வருட ஆராய்ச்சியில் நான் கண்ட உண்மையான முத்துக்கள் தான் இந்நூலில் விவரிக்கப்படும் மந்திரங்கள்.யாரும் இதை தவறாக பிரயோகிக்க கூடாது. மீறினால் அவர்களுக்கு கெடுதலேயாகும்.

வாழ்த்துகள் !!!

Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.